விவசாயிகளின் வைரம் டிராகன் பழம்! - டிராகன் பழம்
டிராகன் பழங்கள் விவசாயிகளின் வைரம் என்றால் மிகையல்ல. இதனை ஒருமுறை நட்டால் 25 ஆண்டுக்கு பலன் பெறலாம். இதெல்லாம் உங்களுக்கு அசாதாரணமாக தோன்றலாம். ஆனால் உண்மைதான். இதை நாங்கள் கூறவில்லை. டிராகன் சாகுபடியில் பலன் பெற்ற விவசாயிகளே கூறுகின்றனர். விவசாயிகளின் வைரம் டிராகன் பழம்!