Christmas special recipe:'ரோஸ் குக்கீஸ்' தயாரிக்கும் முறை - கிறிஸ்துமஸ் தின சிறப்பு குக்கீஸ்
Christmas special recipe: பண்டிகைக் காலம் என்றாலே பலகாரங்களின் காலமும் சேர்ந்தது தான். அந்த வகையில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைச் சிறப்பு பலகாரங்களை வீட்டிலேயே எளிதில் செய்யப் பல பலகார செய்முறைகள் நமது ஈடிவி பாரத் தமிழில் வரவிருக்கின்றன. அதில் ஒன்றான 'ரோஸ் குக்கீஸினை' வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று, இந்தக் காணொலியில் காணலாம்.