குழந்தைகள் விரும்பும் சாக்லேட் கொழுக்கட்டை - விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை படைப்போம். அந்த வகையில் இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாகவும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் சாக்லேட் கொழுக்கட்டை செய்வது எப்படி என்பது குறித்து இந்தக் காணொலியில் பார்க்கலாம்.