இறுதிக்கட்ட பரப்புரை: மநீம வேட்பாளர் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு - Mnm candidate rides a bicycle and collects votes
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட 40ஆவது வார்டில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் பிரேம்நாத், பரப்புரை முடியும் நிறைவும் நேரத்தில் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். மருத்துவரான இவர் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST