காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு - சின்னாளபட்டி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கர்ப்பிணியாக உள்ள பாண்டிசெல்விக்கு சின்னாளபட்டி காவல் நிலையத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளைகாப்பு நடத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST
TAGGED:
பெண் காவலருக்கு வளைகாப்பு