பட்ஜெட்டில் என்ன வேண்டும்? - விவசாயிகளின் எதிர்பார்ப்பு - வேளாண் நிதிநிலை அறிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. மேலும், வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றனர். இந்நிலையில், வருகின்ற பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு என்ன வேண்டும் என்பது குறித்து திருச்சி பெருவளை வாய்க்கால் விவசாயிகள் சங்கத் தலைவர் ரகுநாதன் முன்வைத்துள்ள கோரிக்கைகளை காண்போம்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST