ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி திம்பம் மலைப்பாதையில் ஆய்வு - ஆளில்லா விமானம்
ஈரோடு: திம்பம் மலைப் பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதால் அதற்கு தீர்வு காண தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பண்ணாரியம்மன் கோயில் முதல் திம்பம் மலை உச்சி வரை மலைப்பாதையில் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST