நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 2022 : விருதுநகரில் தனது வாக்கை பதிவு செய்தார் KTR..! - K.T.ராஜேந்திர பாலாஜி வாக்கு செலுத்தினார்
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் ,விருதுநகர் மாவட்டம், வார்டு 1இல் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் K.T.ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST