உக்ரைனில் தவிக்கும் மானாமதுரை மாணவி: ஈடிவி பாரத் சிறப்பு நேர்காணல் - உக்ரைனில் தவிக்கும் மானாமதுரை மாணவி
ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழு வீச்சில் பணியாற்றிவருகிறது. இந்நிலையில் உக்ரைனில் மருத்துவம் படித்துவரும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாணவி பார்கவியுடன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் வசந்த சித்தார்த்தன் நடத்திய நேர்காணலைப் பார்க்கலாம்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST