வீடியோ: அன்பு இதயங்களுக்கு என் இதய நன்றி... நடிகர் விக்ரம் உருக்கம்... - vikram video
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இதுகுறித்து நடிகர் விக்ரம் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST