வாரிசு படபிடிப்பு... ரசிகர்களை சந்தித்த விஜய் - varisu shooting spot
இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு சென்னை எண்ணூரில் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் படபிடிப்பு தளத்தை சூழ்ந்துகொண்டனர், அப்பொழுது அங்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு கையசைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST