தலை தீபாவளியை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி, நயன் தம்பதி! - தீபாவளி கொண்டாட்டம்
தலை தீபாவளி கொண்டாடி வரும் நட்சத்திர தம்பதிகளான விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி தங்கள் குழந்தைகளுடன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்தினை, தெரிவித்துள்ளனர். இந்த வாழ்த்து வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெளியிட்ட சில நேரங்களிலேயே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST