வயசானாலும் மாறாத ஸ்டைலும் அழகும் - சூப்பர் ஸ்டாரின் கதை - super star birthday
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்தச் சூழலில் பாலச்சந்தரின் ’அபூர்வ ராகங்கள்’ தொடங்கி, தற்போது நெல்சனின் ’ஜெயிலர்’ வரை அவர் கடந்து வந்த சினிமா பாதையின் சிறப்புத் தொகுப்பு.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST