video: மருத்துவரின் ஆலோசனையின்றி உடல் எடையை குறைக்கும் மருந்துகள் பயன்படுத்துவது ஆபத்து! - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: மருத்துவரின் ஆலோசனையின்றி உடல் எடையை குறைக்கும் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது என ரெலா மருத்துவமனை டாக்டர் ஆர்.ரவி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST