’பேட்டைக்காளி’ படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது - நடிகை ஷீலா - ஷீலா
சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் வெற்றிமாறன் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் ஆண்டனி, கலையரசன், கிஷோர், ஷீலா ஆகியோர் நடிப்பில் ஆஹா ஓடிடியில் வெப் தொடராக தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘பேட்டைக்காளி’ படத்தின் ட்ரைய்லர் வெளியீடு விழா நடைபெற்றது. இதில் பேசிய நடிகை ஷீலா, ”படத்தில் நடிக்கும் போது பேட்டைக்காளியை கூட்டிக்கொண்டு வாடியில் முதல் முறையாக நான் இறங்கிய அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது” என தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST