வீடியோ: அமெரிக்க பாடகர் அகோனுடன் ரன்வீர் சிங் "சம்மக் சல்லோ" - அபுதாபியில் ஃபார்முலா 1 கார் பந்தையம்
அபுதாபியில் ஃபார்முலா 1 கார் பந்தையத்தை காண சென்றுள்ளன பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பல பிரபலங்களை சந்தித்துவருகிறார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்க பாடகர் அகோனுடன் சம்மக் சல்லோ பாடல் பாடும்படியான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதேபோல அமெரிக்க ஊடகவியலாளரும், மாடலுமான பாரிஸ் ஹில்டனுடனான சந்திப்பையும் பகிர்ந்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST