போராட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது - கனிமொழி எம்பி
வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, போராட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. சாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், மொழியாக இருந்தாலும் இந்த சமூகம் திணித்துக் கொண்டேதான் இருக்கும். நாம் போராடிதான் ஆகவேண்டும் என்று தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST