‘சினிமாவோ ஓடிடியோ இரண்டுக்கும் ஒரே முயற்சியை தான் போடுகிறேன்’ - எஸ்.ஜே. சூர்யா! - அமேசான்
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா முதல்முறையாக நடித்துள்ள ஓடிடி இணைய தொடர் ‘வதந்தி’. இதன் பத்திரிகையாளர் சிறப்பு காட்சிக்குப் பிறகு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா, “சினிமாவாக இருந்தாலும் சரி, ஓடிடியாக இருந்தாலும் சரி இரண்டுக்கும் ஒரே முயற்சியை தான் நான் கொடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST