லாரியை நகர விடாமல் தடுத்து நிறுத்தி கரும்பை ருசி பார்த்த யானை... - சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கரும்பு லாரியை நகர விடாமல் தடுத்து நிறுத்திய யானை கரும்பை ருசித்த பின் வனப்பகுதிக்குள் சென்றது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST