வீடியோ: திருப்பத்தூரில் அஜித் போல ஒரு ரசிகர் - Thunivu theater response
அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் இன்று (ஜன.11) நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சியுடன் வெளியாகியது. திருப்பத்தூரில் உள்ள மூன்று திரையரங்குகளில் வெளியாகியது. இதனை காண வந்த அஜித் ரசிகர்கள், பட்டாசு வெடித்தும் நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அஜித் போல வேடமிட்டு ரசிகர் ஒருவர் படம் பார்க்க வந்த நிலையில், அவருடன் பலர் செல்பி எடுத்துக் கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST