‘இரண்டு பேரும் நம்ப தம்பிங்க தான்’ - விஜய், அஜித் குறித்து நடிகர் பிரபு - வாரிசு படம்
தூத்துக்குடி: காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “வாரிசு, துணிவு இரு படங்களும் வரட்டும், நன்றாக போகட்டும், இரண்டு பேரும் நம் தம்பிகள் தான்” என கூறிச்சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST