தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video:வால்பாறை செல்லும் சாலையில் கரடி நடமாட்டம்! - The upper part of the contour canal when the tourist comes by car

By

Published : Aug 1, 2022, 10:33 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதியில் காட்டு யானை, மான், புலி, சிறுத்தை மற்றும் அபூர்வ பறவை இனங்கள் உள்ளன. ஆழியார் வழியாக வால்பாறை செல்லும் சுற்றுலாப்பயணிகள் சாலைகளில், வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதால் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதை அடுத்து வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணி காரில் வரும்பொழுது காண்டூர் கனால் மேல்புற பகுதியில் இன்று(ஆகஸ்டு 01) கரடி ஒன்று செல்வதை தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details