‘என்னை நம்பி கெட்டவர்கள் இல்லை’ - எம்ஜிஆர் வசனங்களை நினைவு கூர்ந்த சத்யராஜ் - எம்ஜிஆர் வசனங்கள்
சென்னை:முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் சத்யராஜ் அவரை நினைவு கூரும் விதமாக, எம்ஜிஆரின் வசனங்களை பேசி, காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு, நம்பி கெட்டவர்கள் இல்லை’, ‘குழம்பிய குட்டையில் முகம் தெரியாது, குழப்பமான குட்டையில் நியாயம் தெரியாது’ போன்ற வசனங்களை பேசியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST