வயல்வெளியில் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர் - உத்தரகாண்ட் ராணுவ ஹெலிகாப்டர்
உத்தரகாண்ட், காசிபூரில் உள்ள டாக்கியா கிராமத்தின் வயல்வெளியில் நேற்று (ஏப். 8) ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தரப்பில், பரேலி விமான தளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது. 10 நிமிடங்களுக்குள் மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST