தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Viral Video: அணையில் நீச்சலடித்த காட்டு யானைகள்... - valparai elephant swimming

By

Published : Mar 23, 2022, 1:22 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் சோலையார் அணை எதிரே உள்ள வனப்பகுதியைவிட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் நீச்சலடித்து உணவுக்காக மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகின்றன. தற்போது யானைகள் நீச்சல் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details