தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திடீரென எரிந்த எலக்ட்ரிக் பைக் - லாவகமாக செயல்பட்ட வாகன ஓட்டி! - எலக்ட்ரிக் பைக் தீ பிடிப்பு

By

Published : Apr 11, 2022, 6:15 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

திருப்பூர்: புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே எலக்ட்ரிக் வாகனத்தில் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனத்தில் திடீரென புகை வந்ததைக் கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டதைத்தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் உடனடியாக சாலையோரம் வாகனத்தை நிறுத்தினார். உடனடியாக அவர், வாகனத்தில் இருந்த பேட்டரியை லாவகமாக கழட்டி வெளியே எடுத்து வைத்தார். பின்னர், அந்த பேட்டரி அதிகளவிலான புகையை வெளியே விட்டபடி எரியத் தொடங்கியது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details