பழனியில் போலீசாருடன் வாக்குவாதம் - வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
திண்டுக்கல்: பழனியில் வாக்களிக்க வாக்காளர்கள் கையில் செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினரிடம் தேர்தல் அலுவலர்கள் புகார் அளித்துள்ளனர். அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST