மயிலாடுதுறையில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை - மயிலாடுதுறையில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் கடைவீதியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போதுபேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியப் பிடித்தோம். இந்நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முதலமைச்சரின் சாதனைகளையும், திட்டங்களையும் எடுத்துக்கூறி திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தேர்தல் பரப்புரை செய்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST