சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: ஆய்வில் எஸ்பி - திருச்சி எஸ்பி
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், திருச்சி எஸ்பி அலுவலகத்திலிருந்து சைக்கிள் மூலமாக சென்று சமயபுரம் காவல் நிலைய பகுதிகளில் நேற்று (மார்ச் 12) ஆய்வு நடத்தினார். இன்று (மார்ச் 13) சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெறுவதை முன்னிட்டு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதன் காணொலி...
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST