ஈரோட்டில் 39 பேரூராட்சிகளைக் கைப்பற்றிய திமுக! - ஈரோட்டில் 39 பேரூராட்சிகளை கைப்பற்றிய திமுக
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 42 பேரூராட்சிகளில் 39 பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இரண்டு பேரூராட்சிகளை அதிமுக, ஒரு பேரூராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளன. அரச்சலூர் பேரூராட்சி 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். திமுகவினர் வெற்றிபெற்றவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST