திமுக அரசு மனநலம் குன்றிய அரசு - ஹெச். ராஜா - மனநலம் குன்றிய அரசு திமுக
திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம், அதன் சுற்றியுள்ள வார்டுகளில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களை ஆதரித்து ஹெச். ராஜா இன்று (பிப்ரவரி 17) காலை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “நீங்கள் ஒன்றிய அரசு என்று சொல்லும்போது, திமுக அரசை மனநலம் குன்றிய அரசு என்று சமூக வலைதளங்களில் பதிவுசெய்யுங்கள்” என விமர்சித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST