நீலகிரியில் திமுக வெல்லும்! - கட்சியின் மாவட்டச் செயலாளர் நம்பிக்கை - நீலகிரியில் திமுக வேட்பாளர்கள் வெல்வார்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் திமுக மாவட்டச் செயலாளர் முபாரக் வாக்களித்தார். பின்னர் அவர் நீலகிரியில் உள்ள நான்கு நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெல்வார்கள் எனத் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST