தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

இருமுறை வாக்களித்த கவுன்சிலர் - திருச்சியில் பரபரப்பு! - இரண்டு முறை வாக்களித்த கவுன்சிலர்

By

Published : Feb 19, 2022, 6:52 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

திருச்சி மாநகராட்சியில் 56ஆவது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் மஞ்சுளாதேவி, தனது வாக்கினை மாற்றி முத்துலெட்சுமி என்ற நபரின் வாக்கில் செலுத்திவிட்டு, தான் தவறாக வாக்குப்பதிவு செய்துவிட்டதாகக் கூறி மீண்டும் இரண்டாவது முறையும் வாக்குப்பதிவு செய்துள்ளார். இதனால் முத்துலெட்சுமி தனது வாக்கை கள்ளத்தனமாகப் போட்டுவிட்டார்கள் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details