வாக்கு மையத்திற்குள் சுவர் ஏறி குதித்தவர்களை காவல் துறையில் ஒப்படைத்த ஆட்சியர் - வாக்கு மையத்திற்குள் சுவர் ஏறி குதித்த வாக்காளர்கள்
தருமபுரி நகராட்சி அன்னசாகரம் 33ஆவது வார்டு பகுதியில் ஆண்கள் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அவர்கள் டோக்கன் மூலம் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சில நபர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே வருவதைக் கண்ட மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உடனடியாக அந்த நபர்களைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST