ரம்ஜான் நோன்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் - புனித ரம்ஜான் பண்டிகை
புனித ரம்ஜான் நோன்பின் முதல் நாளான இன்று (ஏப்.3) டெல்லியில் உள்ள ஜமா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாகும். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் முழுவதும் 30 நாட்கள் நோன்பு இருந்து தொழுகையில் ஈடுபடுவர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST