தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வேளாங்கண்ணியில் 'குருத்தோலை ஞாயிறு' உற்சாகம் - வேளாங்கண்ணியில் களைகட்டிய குருத்தோலை ஞாயிறு

By

Published : Apr 10, 2022, 2:02 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

கிறிஸ்தவர்களின் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறையொட்டி இன்று வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் வெளி மாநில, மாவட்டங்களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details