முதலைகள் நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை - சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
கோயம்புத்தூர்: ஆழியார் அணையின் கரையோரத்தில் முதலைகள் தென்படுவதால், அங்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST