சிசிடிவி காட்சி: கடலூர் துறைமுகப் பகுதியில் மாமியார், மனைவி படுகொலை - கடலூர் மாவட்ட செய்திகள்
கடலூர்: துறைமுகப் பகுதியில் மாமியார், மனைவியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த நபரைக் அடையாளம் காண காவல் துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியை வெளியிட்டுள்ளனர். நடுரோட்டில் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போது கத்தியால் அந்நபர் குத்தும் இக்காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Mar 16, 2021, 10:43 AM IST