திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலரைத் துப்பாக்கியால் சுட்டவர் கைது; தொடரும் பதற்றம் - கவுன்சிலர் மீது துப்பாக்கிச் சூடு
பராக்பூர்(மேற்கு வங்கம்): மேற்கு வங்காளாத்தில் நடந்து முடிந்த பானிஹாட்டி நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற, திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் அனுபம் தத்தா மீது அடையாளம் தெரியாதநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அங்கு நேற்று (மார்ச் 13) பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இக்கொலை வழக்கில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடப்பட்டுவந்த, நாடியா மாவட்டத்தின் ஹரிங்காட்டாவைச் சேர்ந்த அமீட் பண்டிட் என்பவரை அப்பகுதியினர் கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST