நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - நெல்லையில் பரப்புரை செய்த திருநாவுக்கரசர் எம்பி - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர்
திருநெல்வேலி: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இன்று (பிப் 17) பாளையங்கோட்டையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கரோனா வந்த காரணத்தால் தான் மோடி இந்தியாவில் இருக்கிறார்; இல்லாவிட்டால் பெரும்பாலும் அவர் வெளிநாட்டில் தான் இருப்பார்” என விமர்சனம் செய்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST