வீடியோ: கோவை கோனியம்மன் கோயில் திருத்தேரோட்டம் - koniamman chariot festival 2022
கோயம்புத்தூர் மாவட்ட காவல் தெய்வமாய் கருதப்படும் கோனியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று(மார்ச். 2) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த தேரோட்டம் தேர்முட்டியில் தொடங்கி ஒப்பணக்கார வீதி, பிரகாசம், ராஜவீதி வழியாக மீண்டும் தேர்முட்டியை வந்தடைந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST