ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த முதலமைச்சர்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அவரை தனது இசை அரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவிற்குச் சென்றார். அங்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கும் 'மூப்பில்லா தமிழே... தாயே..' என்ற ஆல்பத்தை முதலமைச்சருக்கு போட்டுக் காட்டினார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST