வெற்றிகண்டு கர்வம் கொள்ளவில்லை - ஸ்டாலின் - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்றுவரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, "திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றிதந்ததற்கு மக்களுக்கு நன்றி. இந்த வெற்றி திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம். வெற்றியைக் கண்டு கர்வம் கொள்ளவில்லை. மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST