சமத்துவபுரத்தில் வாலிபால் விளையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்.. - வீரர்களுடன் இணைந்து விளையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொழுவாரி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் சமத்துவபுரத்தில் உள்ள கலைஞர் விளையாட்டுத்திடலில் வாலி பால் போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது விளையாட்டு வீரர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இணைந்து விளையாடினார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST