பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல் - urban local body election 2022
சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் 59ஆவது வார்டில் பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இடையே நேற்று (பிப். 20) மோதல் நிகழ்ந்துள்ளது. பேனர் வைக்கும் தகராறில் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பின்னர், காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்களை சமாதனம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST