காவி உடையில் மதுபானக்கடையை உற்று நோக்கிய இளைஞர்! - வைரல் வீடியோ - சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ
காவி உடையணிந்து முதுகில் பேக்குடன் ஒருவர் சாலையில் நின்று எதையோ உற்று நோக்குவது போலவும் அந்த வீடியோவின் முடிவில் அவர் எதிரே இருந்த மதுபான கடையைதான் அவ்வாறு உற்று நோக்கியுள்ளார் எனபது போல வீடியோ காட்சிஅமைந்துள்ளது. இந்த வீடியோவில் 'கத்தி' படத்தின் 'யார் பெற்ற மகனோ' பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.