‘வாழு வாழவிடு’ - உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று... - சிட்டுகுருவிகள் தினம்
சிட்டுக்குருவி இனம் மெள்ள மெள்ள அழிந்து வருகிறது. நகரங்களில் சிட்டுக்குருவிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
Last Updated : Mar 20, 2019, 11:29 AM IST