தமிழ்நாடு

tamil nadu

முதியோர்களோடு கை கோருங்கள்! - கை கழுவாதீர்கள் பிள்ளைகளே!

By

Published : Oct 2, 2019, 9:05 AM IST

மதுரை: முதியோர்கள் கைவிடப்படுவதை தவிர்க்க 1990ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் அக்டோபர் ஒன்றாம் தேதி உலக முதியோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று முதியோர் தினத்தை முன்னிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து விழிப்புணர்வு செய்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details