"கிழக்கு வெளுக்கும் கீழ்வானம் சிவக்கும்" - நாங்குநேரி தொகுதியில் வைகோ பரப்புரை - Vaiko Propaganda in Nankuneri constituency
திருநெல்வேலி: இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பரப்புரை செய்தார்.