திருச்செந்தூரில் அனிதா அசால்ட் வெற்றி! - tamilnadu election 2021
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம். ராதாகிருஷ்ணனை வென்று கோட்டைக்குச் செல்கிறார்.